“என்னா ஷேப்பு… செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

தமிழில் வெளியான “ஜோக்கர்” படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ரம்யா பாண்டியன். அந்த படம் தேசிய விருதும் பெற்றது. ஆனால் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அந்த அளவிற்கு எந்த புகழையும் தரவில்லை. மேலும், அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி உடன் “ஆண் தேவதை” படத்தில் நடித்தார். மேலும், அவருக்கு குக் வித் கோ மாளியில் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.

சமையல் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறினார். ஆனால் அது தான் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை பெற்று தந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் மொட்டை மாடியில் போ ட்டோஷூ ட் நடத்தினார். இதுவரையிலும் இல்லாத விதமாக இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலானது.

இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் கவ ர்ச்சி உ டையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்.