முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
குறிப்பாக டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் விடியோக்கள் செய்யும் நபர்கள் மக்களிடத்தில் எளிதில் பிரபலம ஆகி விடுகிறர்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் அழகிய பெண்கள் செய்துள்ள டிக் டாக்ஸ்-களின் தொகுப்பு இதோ…