தற்போது ஒரு சிலருக்கு பொழுது போக்கு என்று சொன்னால் கைபேசி தான் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது, மேலும், தற்போது உள்ள நிலையில் ஒரு சீலர்கள் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூட சொல்லும் அளவிற்கு தான் தற்போது சோசியல் மீடியாக்கள் உள்ளன. இன்ஸ்டாகிராம் ரீலிஸ், போன்றவற்றில் மக்கள் தினம் தினம் ஏதாவது வீடியோக்களை போஸ்ட் செய்து தான் வருகிறார்கள். அந்த வகையில் அழகிய பெண்களின் அருமையான டிக்டாக் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ள இந்த டிக் டாக்ஸ் இதோ உங்களுக்காக நீங்களே பாருங்க, பாத்து என்ஜாய் பண்ணுங்க…