ஏழை காய்கறி விற்பனையாளரின் வண்டியை எட்டி உ தைத்த போலீஸ் அதிகாரி..! க டும் ச ர் ச் சை யை ஏற்படுத்திய அ திர்ச்சி காட்சி..

இந்தியாவில் கொ ரோனா பா திப்புகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் முழு ஊ ரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன. இதனால் வாகனங்கள் மற்றும் கடைகள் இயங்குவதற்கு க ட்டுப்பாடுகள் வி தி க்க ப்ப ட்டுள்ளன. மேலும் இந்த ஊரடங்கு க ட்டுப்பாடுகளை எந்தவித இ டர்பாடுகளும் இன்றி செயல்படுத்த,

கா வல்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாபில் ஊ ரடங்கு க ட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த காய்கறி வண்டியை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த அதிகாரியின் செயல் அனைவரையும் கோ பத்திற்கு உள்ளாகியுள்ளது. ஊ ரடங்கை செயல்படுத்தும் நடவடிக்கையில்,

ஈ டுபட்ட பக்வாரா பகுதி எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங், தெரு விற்பனையாளர் ஒருவரின் கா ய்கறி வண்டியை எ ட்டி உ தைப்பதை காணலாம்

மேலும் இணையத்தில் வைரலான இந்த வீடியோ பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…