உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, என்று சொல்லலாம். அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் தான், இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு. நாம் சாலைகளில் செல்லும் பொது மிகவும் கவனமாக செல்ல வேண்டும், என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது, ஆனால், மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும், அந்த வகையில் சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே லாரி ஒன்று க ட்டுப்பா ட்டை இ ழ ந்து டோல் கேட் மீது மோ திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது…