தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த நடிகைகள் உள்ளார்கள். மேலும் தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா ஸ்வேதா. கன்னட திரையுலகில் அ றிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் குமுதாவாக இடம் பிடித்தவர் தான் நந்திதா ஸ்வேதா.

கன்னடத்தில் வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற படத்தில் அ றிமுகமானார். இவரது இயற்பெயர் ஸ்வேதா என்பது மட்டுமே. தமிழில் பா. ரஞ்சித் இயக்குநராக அ றிமுகமான அட்டக்க த்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அ றிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எ திர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா. இவர் இதன் பின் நடித்த “இடம் பொருள் ஏ வல்” திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது. சொல்லிக்கொ ள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொ ள்கிறார் அம்மணி. இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் ம றக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.

சமீப காலமாக சற்றே க வர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் இவர் தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி, முன்பு நின்று செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு அந்த வீடியோவை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வி ட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,