பிரபல தொலைக்காட்சிகளில் தனி தனியாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து மக்களிடத்தில் பேமஸ் ஆகி உள்ளார்கள் ஷபானா மற்றும் ஆர்யன் அவர்கள். இவர்கள் இருவரும் சீரியல் பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான சீரியல் நடிகர்கள் என்று சொல்லலாம். இந்நிலையில், இவர்களின் திருமணத்தின் போது ஒரு சில எமோஷனலான வி ஷ யன் கள் நடந்துள்ளது. அது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஷபானா அவர்கள் எமோஷனல் ஆகா ஆர்யன் அவர்கள் ஷாபனாவை cute ஆக கன்வின்ஸ் செய்கிறார். இந்த அழகிய தருணம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த காணொளி உங்களுக்காக…