கர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள்..! !பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை செய்தி வாயிலாகவும், கைபேசி வாயிலாகவும் காண்கிறோம் கேட்க்கிறோம். அது நம்மளை அதனையும் கொண்டு செல்லும் அளவிற்கு உள்ளது. பல விதமான விடியோக்கள், பல விதமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே உள்ளது. ஒரு சிலவை ரசிக்கும் பாடிய உள்ளவை நம் மனதில் பதிந்து விடுகிறது. அப்படி பட்ட ஒரு அதிசயமான நிகழ்வு தான் ஒரு பெண்ணிற்கு நடந்துள்ளது. அது நம்மள ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது நேபாளத்தில் இளம்பெண்ணின் கருவில் மூன்று குழந்தைகள் இருப்பதாக X-rayவில் தெரிந்த நிலையில் அவர் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனிதா பிரதன் (26) என்ற இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வீடியோ X-rayவில் கருவில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரிந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுனிதாவுக்கு சிசேரின் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் என்ன தெரிந்தது என்றால். அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஒருசேர ஆழ்த்தியது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 800,000 கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு தான் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும். X-rayவில் மூன்று குழந்தைகள் தெரிந்து பின்னர் ஆப்ரேஷன் செய்யும் போது நான்கு குழந்தைகள் இருந்தது எங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.