தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இவருக்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.

மேலும் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாயின. காஜல் அகர்வாலுடன் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்குத் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திருமணம் முடிந்தாலும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கணவருடன் ஹனி மூன் சென்ற இடத்தில் கவ ர்ச்சி உ டையில் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கி ள ப்பி யுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான க ருத்து க்களை வெளியிட்டு வருகிறார்கள்.
