தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் “புஷ்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ரேஷ்மா அவர்கள். மேலும், தற்போது ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செ ய்ய ப்ப ட்டுள்ளார் நடிகை ரேஷ்மா.

மேலும் நடிகை ரேஷ்மா, பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். 42 நாட்கள் இருந்த ரேஷ்மா அதன்பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெ ளியேறினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். அ டிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை விட்டு ரசிகர்களை கவ ரு வார்.

இந்நிலையில் தற்போது, கவ ர்ச்சி உடையில் முர ட்டு த்த ன மாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் நடிகை ரேஷ்மா என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் வைரலாகி வரும் இதோ அந்த ஹாட் போட்டோஸ் …
View this post on Instagram