இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இறுதி சுற்று. இந்த படத்தில் நடிகர் நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் இளம் நடிகை ரித்திகா சிங் அவர்கள்.

இறுதி சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மும்தாஸ். இவர் சமீபத்தில் வெளியான C/O காதல் எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மும்தாஸ் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படத்தில் மிகவும் க வ ர் ச்சியாக இருக்கும் நடிகை மும்தாஸா, இறுதி சுற்று திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
