நடிகை பிரியா வாரியர் அவர்கள், “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கண்ண டிக்கும் காட்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமர் இவர். தற்போது மலையாள சினிமா ஒரு சிலவற்றில் நடித்து வந்தார். மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தாலும் நாளுக்கு நாள் நடிகை பிரியா வாரியரை கலா ய்க்கும் ரசிகர்கள் அ திகமாகி வி ட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்று சொன்னால் மிகையாகாது.

நடிகை பிரியா வாரியர் வாயை குறி வைத்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன இங்கே என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் நடிகை பிரியா ட ம்மி தான் போல என மற்ற மொழி ரசிகர்களையும் நம்ப வைத்து வி ட்டார்கள் நம்ம ஆட்கள். சமீபகாலமாக நடிகை பிரியா வாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அ திக ப ட்சம் அவரை கலா ய் ப்பது போல தான் வருகிறதாம்.

சமூகவலைத்தளங்களில் சமீப காலமாக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார், என்று சொல்லலாம். அந்த வகையில் கவ ர்ச்சி உடை ஒன்றில் படு சூடான சில போ ட்டோசை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா வாரியர் அவர்கள். இதோ அந்த ஹாட் பிக்ஸ்,,,,
View this post on Instagram