கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து இ ளசுகளை ம ய க்கும் இ ளம் நடிகை ஈஷா ரெபா..! ஹாட் புகைப்படங்கள் உள்ளே..

இளம் நடிகை தான் ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை இவர், “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் “ஓய்” என்ற படம் மூலம் அறிமுகமானவர் இவர். இந்த படத்தினை பிரான்சிஸ் இயக்கிருந்தார் மற்றும் இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் நடித்துள்ளார் நடிகை ஈஷா அவர்கள். மேலும், இந்தப் படம் விரைவில் வெளியாக உ ள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் இவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை எசஷ, என்று சொல்லலாம். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், மேலும், தற்போது வித்தியாசமான கவ ர்ச்சி உ டை ஒன்றை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Eesha Rebba (@yourseesha)