பிரபல குணசித்ர நடிகை சுரேகா வாணி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை சுரேகா வாணி அவர்கள். பல படங்களில் குணசித்ர வேடங்களில் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இவர் சமீபத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட நடித்திருந்தார். மேலும் சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் தற்போது கிடைத்த வண்ணம் உள்ளது.

மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி . சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 4 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்து வருகிறார்கள்.

அதில் தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது கவ ர்ச்சி உ டையில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து ஒரு ஆ ட்டம் போ ட்டுள்ளார் நடிகை சுரேகா வாணி, மேலும், ஹா ட்டான அந்த வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…
View this post on Instagram