இயக்குனர் பிரபு சாலமான் அவர்கள் இயக்கிய ‘மைனா’ படத்தின் மூலம் மக்களின் பிரபலமான ஒரு நடிகை தான் அமலா பால் அவர்கள். இந்த படத்திற்கு பிறகு வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரா ட்ச சன், தலைவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை நடித்துள்ளார் நடிகை அமலா பால்.

மேலும், உலகம் முழுவதும் ஆயிரக்கண்ணான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் ‘கோல்டன் விசா’ வழங்கப்பட்டுள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஓய்வு பெற்றுள்ள நடிகை அமலா பால். வெளிநாடுகளில் சுற்றி திரியும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பல பளன்னு மின்னும் மு ட்டிக்கு மேல் ஏ றிய மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்ஸ்…
