காண்போர் மனதை கொ ள்ளை கொ ள்ளும் கல்லூரி பெ ண்களின் டிக் டாக் காட்சிகள்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. கல்லூரி மாணவ மாணவிகளின் ஒரு சில டிக் டாக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய காணொளி தொகுப்பு, உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்…