காதல் திருமணம் செய்துக்கொண்ட அக்கா : தம்பி மற்றும் தாய் செய்த கொ.டூ.ர ச.ம்பவத்தின் திகில் பின்னணி..

மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செ.ய்.து.கொ.ண்ட தனது சகோதரியின் த.லை.யை து.ண்.டி.த்த அவரது சகோதரன் த.லை.யுடன் சி.றுவனும் அவனது தாயும் செல்பி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து ச.ம்பவ இடத்திற்கு விரைந்த போ.லீ.ஸ் சூ.ப்.பிரண்டு நிமித் கோயல் அவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீ.க்.கிவிட்டு பின்னர் த.ட.யவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் அந்த பெ.ண்ணின் சகோதரனையும் தாயையும் கை.து செ.ய்து வி.சா.ரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,வி.சா.ரணையின் போது அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொ.லை.யை செ.ய்.து.ள்ளதாக போ.லீ.ஸ் சூ.ப்பிரண்டு நிமித் கோயல் கூறியுள்ளார்.

கொ.லை செ.ய்.ய.ப்பட்ட அந்த இ.ள.ம்.பெ.ண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடி வந்து தனது காதலனை திருமணம் செ.ய்.து.ள்ளார்.

அதன் பின்னர்,கணவருடன் இணைந்து லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய கு.டும்பத்திற்கு அ.வமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொ.லை செ.ய்.ய அந்தப் பெ.ண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் தி.ட்டமிட்டுள்ளனர். அதற்காகவே அவர்கள் இருவரும் ச.மரசம் ஆவதுபோல் நடித்து அந்தப் பெ.ண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதை உண்மை என்று நினைத்த அந்தபெண் அவர்கள் இருவருக்காகவும் சமையலறையில் டீ போ.ட்.டுக் கொண்டு இருந்தபோது,

பின்புறமாக சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி த.லையைத் து.ண்.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்ளான். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து து.ண்.டிக்கப்பட்ட சகோதரி த.லை.யு.டன் செ.ல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொ.லை செ.ய்.ய முயற்சி செ.ய்.து.ள்ளான்.ஆனால் அவர் அ.தி.ர்.ஷ்.டவசமாக த.ப்பித்துள்ளார்.

இதற்கிடையே கொ.லை செ.ய்.யப்பட்ட இ.ள.ம்.பெ.ண் க.ர்.ப்பமாக இருந்ததாக போ.லீசார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அக்காவின் த.லையை வெ.ட்.டி அதனுடன் செல்பி எ.டுத்துக்கொ.ண்ட தம்பியின் வெ.றி.ச்.செ.யல் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.