தமிழ் சினிமாவில் தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள். இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த “சூது கவ்வும்”. சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த “ஜானி” படம் வெளியாகி தோ ல்வி அ டைந்தது . அதன் பிறகு படங்கள் இல்லாத நிலையில், விதவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார் நடிகை சஞ்சிதா ஷெட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை சஞ்சிதா ஷெட்டியும் தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது குட்டியான உடையில் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram