தமிழ் திரையுலகில் “சங்கமம்” திரைப்படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை விந்தியா. அதன் பின் திருநெல்வேலி, மகளிருக்காக, கண்ணுக்கு கண்ணாக, என் புருசன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் நடிகை விந்தியா அவர்கள்.

அதன் பின்னர் நடிகை விந்தியா ஓரிரு படங்களில் நாயகியாக நடித்த விந்தியா பின்னர் 2வது நாயகி ரேஞ்சுக்கு மாறினார். அப்படியும் கூட பெரிய அளவில் படங்கள் தேறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தி டீரெ ன அரசியல் பக்கமும் சா ய்ந்து பார்த்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரபல அரசியல் கட்சி ஒன்றிற்கு பிரசாரம் செய்து அசத்திய நடிகை விந்தியா,

அரசியலிலும் பெரிய ஆளாகப் பிரகாசிக்க முடியவில்லை. மேலும் ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாய் அ றிமுகமான நடிகை விந்தியா பின் கவ ர்ச்சி நாயகியாக வளம் வந்தார். இந்நிலையில், இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால் இவருடைய சில கவ ர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வளம் வருகின்றது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…

