கை, கால் இழந்தும் சாதித்து காட்டிய இளைஞர்..! லட்சக்கணக்கில் குவியும் வாழ்த்துக்கள்..

மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு மானிடர்களும் ஒவ்வொரு திறமைகளை கொண்டுள்ளனர்.

திறமை இல்லாமல் எப்போதும் ஒருவரால் வெற்றி பெற முடியாது. அதேப் போல் ஒருவரின் நோக்கம் உறுதியாக இருந்தால், நிச்சயம் வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய முடியும். ஒரு இளைஞரின் திறமை சமூகவாசிகளை வியக்க வைத்துள்ளது.

இரண்டு கைகளும், கால்களும் இல்லாமல் இளைஞர் ஒருவர் வயலின் வாசிக்கின்றார். இசை மீது அவர் கொண்ட ஆர்வமே அவரை இந்த அளவு திறமைசாளியாக மாற்றியுள்ளது.

இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.