இந்தியாவின் வடமாநிலம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சுமார் 10 முதல் 15 வ.யதிற்குள்ளே இருக்கும் சி.று.வன், கொ.திக்கும் த.ண்ணீர் ச.ட்டியில் உட்கார்ந்த ப.டி கை.யை கூப்பி சா.மி கு.ம்பிட்டப.டி உள்ளான்.
அந்த வடசட்டிக்கு கீழே அனல் பறக்கும் நெருப்பு, தண்ணீர் அப்படி கொதிக்கிறது என்று அங்கிருக்கும் பலரும் பார்த்து செல்ல, அதில் சிலர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், இந்த வடசட்டி அருகே இருக்கும் பம்பு வழியாக் காற்று அனுப்பப்பட்டு, அந்த எண்ணெய் கொதிக்க வைக்கப்படுகிறது.

அதே சமயம் அந்த வடச்சட்டி இரண்டு லெயர் கொண்டது, ஒரு லெயர் முழுவதும், மஞ்சள், இலை என பலவற்றை போட்டு வைத்துவிட்டு, அதன் பின் மேலே எண்ணெய்யோ அல்லது தண்னீரையோ ஊற்றுவர். ஆனால் இதில் எண்னெய் மற்றும் தண்ணீர் கொதிக்காது. அப்படி தான் இதிலும், குறிப்பாக அந்த சிறுவன் அருகே மட்டும் தான் எண்ணெய் கொதிப்பதை பார்க்க முடியும்.

மற்ற இடங்களில் எண்ணெய் கொதிக்காது. அதற்கு காரணம், அந்த இடத்தில் தான் காற்று வரும் பம்ப் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னர் இது போன்று தாய்லாந்தில் ஒரு புத்த துறவி இப்படி செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது…
This is 2021 India ???????? pic.twitter.com/iSE0xDeGgP
— Sandeep Bisht (@iSandeepBisht) September 7, 2021