கொ ழுகொ ழுனு இருந்த நடிகை பூர்ணாவா இது..? – ஆள் அடையாளமே தெரியாமல் எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா..!

கோலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகி நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே செல்பவரும் உண்டு. அதே போல் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துறையை விட்டு வி லகுவதும் உண்டு.அந்த வகையில் பல நடிகைகள் சினிமா துறையில் தங்களது திறமையை நிரூபிக்க முடியாமல் சினிமாவை விட்டு சென்று விடுகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து மு னியாண்டி வி லங் கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா, இவர் கேரள மாநிலத்தை பூர்விமாக கொண்டவர். அதனை தொடர்ந்து நடிகை பூர்ணா கந்தகோட்டை, து ரோகி, ஆடு பு லி,வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், அர்ஜுனன் காதலி, வித்தகன் போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் முன்னணி நடிகையாக விளங்கினார், அதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கொ ழுகொ ழுவென இருந்த பூர்ணா தற்போது உ டல்எடை குறைந்து ஸ் லி ம்மாக மாறியுள்ளார்.

மேலும் அதனை தொடர்ந்து அவர் வி த்தியாசமான போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…