கொண்டை ஊசி வளைவில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இரண்டு volvo பஸ்கள்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும்,

தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு. நாம் நெறய இடங்களில் பயணம் செய்து வருகின்றோம், ஆனால் நாம் பயணம் செய்யாத பல வித்தியாசமான இடங்கள் இந்த உலகில் உள்ளன,

குறிப்பாக மலை பகுதிகளில் நம்முள் அதிகமானோர் பயணம் செய்திருக்க வாய்ப்பில்லை. அந்த பகுதிகளில் கொண்டை ஊசி பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். அந்த இடங்களில் ஓட்டுனர்கள் அதிகப்படியான சி க்க லை சந்திக்க நேரிடும். அது எப்படி இருக்கும் என்பதை நீங்களே பாருங்க..