கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம்..! – குவியும் வாழ்த்துக்கள்..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தற்போது சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது சீரியல் தொடர்கள் த்நினமும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் , பல நாட்களாகவே ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் யாரடி நீ மோகினி மோகினி.

இப்படி இந்த சீரியலில் பல முன்னணி சீரியல் கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒரு வராரம்பதில் இருந்தே முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

ஆந்திராவை போர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் சின்னத்திரையின் மீது ஆரம்காட்டி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இப்பத் இந்த சீரியலின் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக இவருக்கு இந்த லாக்டவுனில் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன நிலையில்,

தற்போது இவரது திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இப்படி இவரது திருமணதிற்கு பல சின்னத்திரை பிரபலங்களும் நடிகைகளும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.