மாடலிங் துரையின் மூலம் சினிமாவிற்கு வருகின்ற நடிகைகளின் வரத்து தற்போது அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொல்லலாம், அந்த வகையில் இவரும் ஒருவர் தான் என்று சொல்லலாம், பிரபல இளம் தெலுங்கு நடிகை தான் ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர், நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். மேலும் “ஓய்” என்ற படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர்.

அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து மு டித்துள்ளார் இவர். மேலும், இந்தப் படம் விரைவில் வெளியாக உ ள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் இவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் லிஸ்டில் இவர் க ண்டி ப்பாக இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும், அதில் தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது சட்டையை வி ல க்கி ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஈஷா…
View this post on Instagram