சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை வாணி போஜன்..! – இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ் சினிமாவுக்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். இவர் சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் வாணி போஜன் மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜன் “ஓ மை கடவுளே” நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்போது சற்று க வர்ச்சி காட்டுவதை வெளிக்காட்டும் வகையில் கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது ஒரு புகைப்படத்தைவெளியிட்டுள்ளார். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் “சன்னி லியோனுக்கே tough கொடுக்கும் அளவுக்கு அழகா இருக்கீங்க” என்று அவரின் அழகை வர் ணித்து வருகிறார்கள். அவே வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,