சற்றுமுன், பிரபல நடிகர் மர ணம்..! – சிகிச்சைக்கு பணமில்லாமல் போ ரா டிய பிரபல நடிகரின் மகன் இவர்..!

சினிமா பிரபலங்களின் மர ண செய்தி மக்களை உ டனே சோ க அ லை யில் ஆ ழ்த் திவி டுகிறது. அந்த வகையில், நேற்று நவம்பர் 4 -ல் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் நடிகர் யூசுஃப் கானின் மகனுமான ஃப்ராஸ் கான் உ டல் ந லக்கு றைவால் பெங்களூரில் கா லமா னார்.

கடந்த ஒரு ஆண்டாக உ டல் ந லக்கு றைவால் பெங்களூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் அவரின் உ டல் நி லை மோ சம டைந்த நிலையில் தொடர் சிகிச்சைக்கு உதவி கேட்டு அவரின் குடும்பத்தினர் நிதி தி ரட் டி வந்தனர்.

நடிகை பூஜா பட்டும் அவருக்காக மக்களிடம் கோரிக்கை வைத்து நிதி தி ரட் டி னார். இந்நிலையில் மருத்துவ செலவுகளை நடிகர் சல்மான் கான் ஏ ற்றுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் ஃப்ராஸ் கானின் மர ணம் அனைவரையும் சோ கத் தில் ஆ ழ்த் தியு ள்ளது. அவரின் சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் நடிகை பூஜா பட்.