தமிழில் வெளியான பாம்பே படத்தில் முதன் முதலில் பின்னணியில் பாடல் பாட துவங்கியவர் அனுராதா ஸ்ரீராம்.
இதன்பின் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில், பாடி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் கணவர் ஸ்ரீராம் பரசுராமனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்…
