விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தனது எதார்த்தமான நகைச்சுவை மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கலக்கி வருகிறார். தொலைக்காட்சியில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வந்தாலும் இந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்க்கு மிக முக்கியமான காரணம் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் நபர்கள் என்று சொல்லலாம்.

ஆம் குக் வித் கோமாளி சீசன் 1 தொடர்ந்து மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 2விழும் நம்மை சிரிக்க வைக்கிறார் ஷிவாங்கி.

இந்நிலையில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கியின் அம்மா, அப்பா, தம்பி என அவரின் முழு குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..
