சேலையில் செம்ம ஹாட்டாக இருக்கும் பிரபல நடிகை விமலா ராமன்..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே…

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய “பொய்” படம் மூலம் அறிமுகம் ஆனார் நடிகை விமலா ராமன்.

பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் சேரனின் “ராமன் தேடி சீதை” படம் மூலம் பிரபலமானவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது கிட்டத்தட்ட 40 வயதான நடிகை விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் பரவி வருகின்றது நேற்று தான் சொல்ல வேண்டும்.

இந்த வயதிலும் நடிகை விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள். அதுவும் முந்தானையை விலக்கி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவருடைய அந்த புகைப்படம்…