சேலையில் படு சூ டாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் இணையவாசிகள்..

முதலில் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்துவிட்டு, தற்போது முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இவர் பிரபல தொலைக்காட்சியில் வெளியான “தென்றல்” என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அதற்க்கு பிறகு, தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் இவர்.

மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் சிறு வே டங்களில் நடித்து வந்த இவர், நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் என்ன தான் இவர் இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்த திரைப்படம் என்றால் அது “நான் சிரித்தால்” திரைப்படம் தான், என்று சொல்லலாம்.

மேலும், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி ஹா ட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது பச்சை நிற சேலையில் ஹாட் போஸ் கொடுத்து படு சூடான, புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)