நடிகை லீஷா எகிலர்ஸ், சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார், அதன்பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை லீசா எனது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஹீரோயினாக நடிகை லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூகவலைத்தளங்களில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உ ருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மொத்த அ ழகும் தெரியும்ப டி செம்ம ஹா ட் ஆக இருப்பது போல பாட்டுக்கு ஆ டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகை லீஷாவின் ரசிகர்கள்,”அழகு தேவதை to அரேபியக்குதிரை” என்று எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த ஹாட் டான்ஸ்…
View this post on Instagram