“பிரேமம்” படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உ.ருவாக்கி இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு திரை உலகிலும் நு.ழை.ந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். தற்போது தெலுங்கு சினிமாவில் உள்ள இரண்டாம் க.ட்ட நடிகர்களில் படங்களில் முதன்மை choice-சாக இ.ருப்பது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான்.

மேலும் முன்னர் இருந்ததை வி.ட தற்போது அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சில கி.ளா.ம.ர் காட்சிகளிலும் நெ.ரு.க்.க.மா.க ரொ.மா.ன்.ஸ் காட்சிகளிலும் ந.டித்து வருகிறாராம். மேலும் இவர் நடிப்பில் வெ.ளியாக இருக்கும் “தேஜ்” படத்தை தான் பெ.ரி.தாக ந.ம்.பி உ.ள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் நடிகை அனுபமா தற்போது சேலை அணிந்து கொண்டு சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்…
View this post on Instagram