முன்பெல்லாம் திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள், சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. குறிப்பாக டிக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீலிஸ் வீடியோ செய்யும் நபர்கள் மக்களிடத்தில் எளிதாக பேமஸ் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இங்கு இளம் பெண்கள் சிலர், பல விதமாக expressions கொடுத்து செய்துள்ள டிக் டாக் காட்சிகளின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.