பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகையாக மாறிய ஒருவர் தான் நடிகை பூஜா ராமச்சந்திரன் அவர்கள், இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நண்பன், பிட்ஸா, காஞ்சனா 2, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த இவர், எல்லை மீ றிய கவ ர்ச்சியில் தொ டர்ந்து வித விதமான புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு என ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும், திருமணமான பின்பும் கணவருடன் கடற்கரையில் கும்மாளம் போடும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூ டேற்றி வருகிறார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், டூ பீஸ் நீச்சல் உடையில் படு சூ டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த ஹாட் கிளிக்…
