நடிகை சுஜா வருணி, 2000 களில் கவ ர்ச்சி மிகுந்த பாடல்களுக்கு நடனமாடி வந்தார். இது சுஜாவை கவ ர்ச்சி நடிகையாக அடையாளம் கா ட்டியது திரையுலகிற்கு. மேலும் 2017 ஆம் ஆண்டு “இரவுக்கு ஆயிரம் கண்கள்” தமிரனுடைய ஆன் தேவதை, அருண் விஜயின் “குற்றம் 23” மற்றும் “சத்ரு” இந்த படங்களை எல்லாம் நிறைவு செய்துவிட்டு தான் பிக் பாஸ்ஸில் நு ழைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சுஜா, இதுவரை நான் என் வாழ்க்கையில் ஒரு வெற்றியை கூட சந்தித்தது இல்லை என்றும் சந்தித்தது எல்லாம் து.ன்.ப.ங்.களும், பிரச்சனைகளும் மட்டும் தான். இந்த நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் பலபேருடன் சேர்ந்து வாழ போ கிறேன். அதற்காக தற்போது நான் தயாராக இருக்கிறேன் என கூறினார். மேலும் வெளியில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததற்கும் , உள்ளே ஒரு போட்டியாளராக நு ழைவதற்கும் நிறைய மாற்றத்தை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது ட்ரான்ஸாப்ரெண்ட் புடவையில் படு சூடான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram