நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தளபதி விஜய் உடன் “அழகிய தமிழ்மகன்”, மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.மேலும், இவர் Andrei Koscheevனு ஒரு ரஷ்யா தொழிலதிபர சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்துல வெளிவரப்போற RRR படத்துல அஜய் தேவ்கன் ஜோடியா நடிச்சிருக்காங்க, என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், இந்த படம் பொங்கலுக்கு வர்ரதா கொஞ்ச நாள் முன்னாடி தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

மேலும், தற்போது, மியூசிக் ஸ்கூல் என்னும் படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளது, மேலும், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

