தந்தையின் உ டலை பார்த்து க தறி அழுத சீமான்.. கே வலமான செயலை செய்த கமல் க டுப்பாகிய சமூக வாசிகள்

கடந்த 10 வருடங்களாக தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றாக இருந்து வரும் ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சியி இருந்து வருகிறது அதிலும் அந்த கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ற பெயரை கேட்டாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்த நிலையில் தற்போது ஒரு துக்கமான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும், கட்சி மற்றும் திரைப்பட துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் சீமானுக்கு போன் செய்த தனது இரங்கலை தெரிவித்தார்.

இந்த வகையில் சொந்த வீட்டில் தந்து அப்பாவின் உ டலை நேரில் பார்த்ததும், மனதளவில் உ டைந்து போன சீமான் கண்ணீ மல்க க தறி அழ தொடங்கினார். மேலும், தனது அப்பாவின் உ டலை பார்த்தபடியே க ண்ணீர்விட்டு சீமான் க தறி அழுதார் சீமான் இந்த உ ருக்கமான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வை ரல் உள்ளது.

இந்த நிலையில் பல கட்சி தலைவர்கள் அனுதாபங்களை கூறி வந்த நிலையில் நடிகர் கமலகாசனும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்காசன் தனது டிவிட்டர் பக்கத்தில் எந்த இடத்திலும் சீமானின் தந்தை என்று பதிவிடாமல் சீமானுக்கு அ னுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது தற்போது இதுதான் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது…