தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு, கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள Vj மகேஸ்வரி..! உருகும் நெட்டிசன்கள்..!

தொகுப்பளியாக மகேஸ்வரி, பிரபல டிவியில் ஒளிபரப்பான “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் இவர். . இப்படி சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் சன் மியூசிக் தொலைக்கட்சியில் தொகுப்பாளினியாக வெகுகாலம் வேலை செய்தார்.

அப்போதே, இவருக்கு ரசிகர்கள் ஏராளம் இன்றுவரை அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துள்ளனர். இதுபோன்று பல சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார் இவர்.

மேலும், தாயுமானவன், புதுக்கவிதை போன்ற பல சீரியல்களில் நடிக்க தொடங்கினர் இவர் .

இப்படி சீரியல்களில் மட்டும் நடிக்காமல் குயில், மந்திரப்புனகை, சென்னை 28 போன்ற திரியாபப்டங்களிலும் நடித்திருந்தார். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது தனது போடோஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரு பெட்டியின் மீது அமர்ந்துகொண்டு இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்தும் வருகின்றனர்.