தற்போது உள்ள தமிழ் நாட்டில் மற்றவையை விட மது பாட்டில்கள் அதிக அளவில் விற்கப்படுவது வழக்கம் தான் ,இதற்கு பெரும் அளவில் சந்தைகளில் வரவேற்பானது கிடைத்து வருகிறது ,தினம் தோறும் நாம் பார்த்து கொண்டே வருகிறோம் சாலை ஓரங்களில் மது அருந்திவிட்டு தலை குப்பற கிடப்பதும் ,
சம்பவங்கள் செய்வதும் என இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இது போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தேறியுள்ளது ,பொங்கலுக்காக அணைத்து விதமான மதுக்கடைகள் விடுமுறை விட்டிருந்த நிலையில் , கள்ள சாராயம் வாங்கி அருந்தி விட்டு,
போதை தலைக்கேறிய நிலையில் பாலத்துக்கு அடியில் மூன்று மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட போதை ஆசாமி ,ஊர் மக்கள் இறந்து விட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததால் அங்கிருந்தவர்கள் பதறி அடித்து ஓடி வந்தனர் மூன்று மணி நேரம் கழித்து தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டார் ,இந்த செயல் அங்கிருந்தவர்களை கோவத்தில் ஈர்த்துள்ளது .,