பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் ப.ஞ்.ச.மே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு காலத்திற்கும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் நடக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பொதுவாக திருமணங்களில் நண்பர்கள் தான் ஆ ட்டம் ஆடி பாட்டு பாடி மகிழ்வார்கள். ஆனால் தற்போது உள்ள நிலையில் அவர்களுடன் சேர்ந்து மணமக்களும் நடனம் ஆடி மகிழ்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ஒரு இளம் ஜோடி தங்களுடைய திருமணத்தில் நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்க…