திருமணத்தில் நடந்த காமெடி ஒரு சில தரமான சம்பவங்கள்.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போச்சி..

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். மேலும், திருமணத்தில் ஒரு சில சம்பவங்கள் நம்மால் மறக்க முடியாது, குறிப்பாக கலகலப்பான ஒரு சில நிகழ்வுகள் நம்மால் மறக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு திருமணத்தில் நடந்த ஒரு சில சுவாரசியமான மற்றும் கலகலப்பான நிகழ்வுகள் இணையத்தில் விடியோவாக வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மணமகன் மற்றும் மணமகள் இடையில் நடந்த ஒரு சில கலகலப்பான தருணங்கள் சொல்லவே வேண்டாம், நீங்களே பாத்து என்ஜாய் பண்ணுங்க மக்களே…