திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள், அப்படி தான் சொல்ல வேண்டும். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். மேலும், இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது, என்று சொல்லலாம். அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது, என்று சொல்லலாம். சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். இந்நிலையில் திருமணத்தில் நடந்த ஒரு சில ச ம் ப வ ங்களை இப்போது பாருங்க…