இந்தியாவில் திருமணமான சில மாதத்தில் மனைவியை கொ.லை செ.ய்.த க.ணவனை பொ.லிசார் கை.து செ.ய்.து.ள்.ள.ன.ர். கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஜாகீர்.
இவருக்கும் முசிலா (20) என்ற பெண்ணிற்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் ஜாகீர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் கொ.ரோ.னா காரணமாக கடந்த 8 மாதத்துக்கு முன்னர் ஊர் திரும்பினார்.

திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே அவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆனது முதலேயே மனைவி மீது ச.ந்.தே.க.ப்.ப.ட்.டு வந்திருக்கிறார் ஜாகீர். இதனால் ம.ன தளவில் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ஜாகீர் இரவில் தூ.ங்.க மு.டியாமல் இருந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னரும் இரவு தூ.ங்.கா.ம.ல் மு.ழி.த்து கொண்டே இருந்த ஜாகீர், தி.டீ.ரெ.ன தூ.ங்.கி கொண்டிருந்த ம.னைவியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து.ள்.ளா.ர். தி.டீ.ரெ.ன அவருக்கு கொ.லை செ.ய்.ய எ.ண்.ண.ம் வந்த நிலையிலேயே இப்படி நி.க.ழ்.த்.தி.யி.ரு.க்.கி.றா.ர்.

இதையடுத்து முசிலாவின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.டு அங்கு வந்த குடும்பத்தார் அவர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் இ.ரு.ந்.த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.து தெரியவந்தது.

இதை தொடர்ந்து பொ.லி.சார் கொ.லை.யா.ளி ஜாகீரை கை.து செ.ய்.த நிலையில் நடந்த அனைத்தையும் வா.க்.கு.மூ.ல.மா.க அ.ளி.த்.து.ள்ளார். மேலும் அவரிடம் பொ.லி.சார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.