திருமணமான ஒ.ரே மா.த.த்.தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல.ந்து கொண்ட நடிகை ஒருவர் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற ச.ம்.ப.வம் பெ.ரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்ப.டுத்தி இருக்கிறது. கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கல.ந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செ.ய்.து கொண்டர்.
இருவரும் கடந்த சில வருடங்கள் கா.தலித்து வந்ததாகவும், அதன் பி.ன்.னரே திருமணம் செ.ய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தி.டீ.ரெ.ன ந.டிகை சைத்ரா தனது வீட்டில் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.றதா.க தெ.ரி.கி.றது.
இதனை அடுத்து அவரை உ.ட.ன.டியாக ம.ருத்.துவ.மனை.க்கு அ.ழை.த்து சென்றனர். இவருடைய த.ற்.கொ.லை மு.ய.ற்.சி க.ன்னட தி.ரை.யுலகில் பெ.ரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.படு.த்தியு.ள்ளது.

இவர் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.றது ஏ.ன் என்பது கு.றி.த்து கா.வல் துறை.யினர் வி.சா.ரி.த்.து வருகின்றனர்.
மு.தல் க.ட்ட வி.சா.ர.ணை.யில் ந.டிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மி.ர.ட்.டி திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.தா.கவும், திருமணமாகி ஒ.ரு மாதம் ஆ.கி.யும் இன்னும் இ.ருவ.ரும் ஒ.ன்.றாக வா.ழ.வி.ல்.லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்.சை பெ.ற்று வரும் ந.டிகை சைத்ராவின் வா.க்.கு.மூ.ல.த்.தை வா.ங்.கி.ய பி.ன்.னரே இந்த வ.ழ.க்கில் அ.டு.த்த க.ட்ட ந.ட.வ.டி.க்கை எ.டுக்க மு.டி.யும் என கா.வல் து.றை வ.ட்டாரங்கள் தெரிவிக்கின்றன.