சேலத்தை சேர்ந்த பைனான்சியர் பரமசிவம் என்பவரின் மகன் பிரபு என்ற 25 வயது இளைஞர் திருச்சியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, திருச்சி காவல்துறையில் பொலிசாக ப ணியாற்றிய வைதேகிக்கும் பிரபுவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
பிறகு, திருவாரூர் காவல் நிலையத்துக்கு வைதேகி மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, திருவாரூர் காவலர் குடியிருப்பிலேயே living together-ராக வாழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது, மன்னார்குடி காவல் நிலையத்தில் வைதேகி ப ணி புரி ந்து வருகிறார். இந்த நிலையில், பிரபு வைதேகியை திருமணம் செய்து கொள்ள அவரின் பெற்றேரிடத்தில் பேசியுள்ளார். வைதேகி குடும்பத்தார் திருமணத்துக்கு மறு த்த தாக சொல்லப்படுகிறது.
இதற்கு, “நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்”, என்று பிரபுவிடத்தில் வைதேதி கூறியதாக தெரிகிறது. இதனால், தன்னை காதலித்து ஏ மா ற்றி வி ட்ட தாக மன்னார்குடி காவல் நிலையத்தில் புரபு பு கா ரும் அ ளித்து ள்ளார்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வே த னை ய டைந்த பிரபு நேற்று வி ஷ ம் கு டி த்து த ற்கொ லைக்கு மு யன் றார்.
அவரை மீ ட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சி கிச் சை க்காக அனுமதித்தனர். தற்போது, உ யிரு க்கு ஆ ப த்தா ன நிலையில் பிரபு சி கிச் சை பெ ற்று வருகிறார் என தெரியவந்துள்ளது.
