நடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனையடுத்து துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடல் பயிற்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்அப்படி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் உ டல் எ டை குறைத்த போட்டோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்படித்தான் தற்போது வித்தியாசமான உடையில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை யாஷிகா.
