நடிகை ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் ‘2, ‘மான் கராத்தே’, ‘பிரியாணி’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

தற்போது தனது முன்னாள் நடிகர் சிம்புவுடன் “மகா” படத்தில் நடித்த ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் தற்போது தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா.

இந்நிலையில், தற்போது தன்னுடைய வெள்ளை தொடைகளை காட்டும் விதமா குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்…
