கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி. பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் தி டீர் என்று சினிமா பக்கம் காணாமல் போ.னார். இடையில், இவருடைய எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அ ழைப்பு வந்து கொண்டு இருந்தது. அதையும் செய்தார்.

மீண்டும் த.வ.ற வி.ட்ட தனது இடத்தை பி டிக்க நடிகை அஞ்சலி தனது உடல் எடையை பா தியாக குறைத்துள்ளார். தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஞ்சலி.

அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு படு சூடான கவ ர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இ ழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

