பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’சின்னத் தம்பி’ சீரியலில் நடித்தவர் தான் நடிகை பவானி ரெட்டி. அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, ராசாத்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் மாடலிங் துறைக்குள் வந்த பவானி பின்னர் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதற்க்கு பிறகு தான் சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவ ர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தநிலையில், நடிகைகள் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது தொடையழகு எடுப்பாக தெரியும்ப டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
